கோப்பாயில் அமைந்துள்ள‌ ஆல‌ய‌ங்க‌ளில் மிக‌ புராதன‌மான‌தும் வ‌ர‌லாற்றுப்பெருமை கொண்ட‌துமான கோவையம்பதி அருள்மிகு பலானை கண்ணகை அம்மன் தேவஸ்தானத்தின் இணையத்தளத்தின் ஊடாக தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Featured Post Today
print this page
Latest Post
எம்மைப்பற்றி
யாழ்ப்பாணமாவட்டம் கோப்பாய்க் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாச்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற பலானை கண்ணகை அம்மன் ஆலய இணையத் தளம் ஒன்றினை உலகெங்கும் பரந்து வாழுகின்ற கண்ணகி அடியார்களின் முன் கொண்டுவருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த இணையத்தளத்தின் மூலமாக பலானை கண்ணகை ஆலயத்தில் வருடா வருடம் நடைபெறுகின்ற நிகழ்வுகளை ஒளிப்படங்களாகவும், புகைப்படங்களாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் அவ்வப்போது தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றினை உலகெங்கும் பரந்து வாழும் அடியார்கள் பார்த்துப் பயனடையலாம்.

மேலும் இவ் இணையத்தளமானது வெளிநாடுகளில் வாழுகின்ற அடியார்களதும் ஆலயத்திற்கு வரமுடியாதவர்களின் நன்மைகள் கருதியும் உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணகை அம்மன் பக்தர்கள் எங்கிருந்தாலும் தாயவளின் அழகிய வதனத்தையும் அருட்கடாச்சத்ததையும் பெற்று சகல சிறப்புடன் நோயற்ற வாழ்வு வாழ பிராத்திப்போமாக.

ஆலய தரிசனம் கோடி புண்ணியம்
அம்மன் தரிசம் ஆத்ம புண்ணியம்.

மானம்பூ திருவிழா காணொளிவாயிலாக

நவராத்திரி விழாவை முன்னிட்டு  (03/10/2014) வெள்ளிக்கிழமை குடாநாட்டில் உள்ள இந்து ஆலயங்களில் பலவற்றில் மானம்பூ உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது. இதன் ஓர் அங்கமாக ஆலயங்களில் வாழை வெட்டு இடம் பெறுவதும் வழமையாகும். இவ்வகையில் வரலாற்றுப் சிறப்புமிக்க கோவையம்பதி அருள்மிகு பலானை கண்ணகை அம்மன் அழகிய குதிரை வாகனத்தில வீதியுலா வருவதையும் சித்திர வேலாயுதசுவாமி ஆலயத்தில் வாழை வெட்டு இடம்பெறுவதையும்  காணலாம். 

முதலாம் இணைப்பு - http://www.kopaykannakaiamman.com/2014/10/blog-post.html


0 comments

மானம்பூ திருவிழா


நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று(03/10/2014) வெள்ளிக்கிழமை குடாநாட்டில் உள்ள இந்து ஆலயங்களில் பலவற்றில் மானம்பூ உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது. இதன் ஓர் அங்கமாக ஆலயங்களில் வாழை வெட்டு இடம் பெறுவதும் வழமையாகும். இவ்வகையில் வரலாற்றுப் சிறப்புமிக்க கோவையம்பதி அருள்மிகு பலானை கண்ணகை அம்மன் அழகிய குதிரை வாகனத்தில வீதியுலா வருவதையும் சித்திர வேலாயுதசுவாமி ஆலயத்தில் வாழை வெட்டு இடம்பெறுவதையும் படங்களில் காணலாம். 
1 comments

பூங்காவனம் காணொளிவாயிலாக

பூங்காவனம் காணொளிவாயிலாக
0 comments

தீர்த்த திருவிழா காணொளிவாயிலாக

தீர்த்த திருவிழா காணொளிவாயிலாக
0 comments

பூங்காவனம்

புண்ணியப்பதி கோவைத் தாய் கண்ணகையம்மை பூங்காவனம் காணவாரீர்!!
0 comments

தீர்த்த திருவிழா


0 comments

தேர்த்திருவிழா காணொளிவாயிலாக

கண்ணகைத்தாய் தேர் ஏறி பவணிவரும் காட்சிகள் காணொளிவாயிலாக......

கோப்பாய்க் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாச்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற பலானை கண்ணகைத்தாயின் ரதஉற்சவத்தின் போது படம்பிடிக்கப்பட்டகாட்சிகள் உயர்தரமான காணொளியாக தரப்பட்டுள்ளது.

இவ்இணையத்தளத்ததை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவும்.

0 comments

தேர்த்திருவிழா

கண்ணகைத்தாய் தேர் ஏறி பவணிவரும் காட்சிகள்.................
ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் உறைகின்ற தாயே!
நின் தேர்ஏறிவரும் காட்சியை கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை.
 உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே!
என் அம்மையே!  ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம்.  என் கண்ணகை தாயே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.

0 comments

எட்டாம் திருவிழா

0 comments

ஏழாம் திருவிழா

கண்ணகை அம்மன் ஏழாம் திருவிழா [07.08.2014] காலைநேர உற்சவத்தின் போது அம்மன்  ஏழாம் திருவிழா உபயகாரப்பெருமக்களால் ஆலயத்திற்க்கு புதிதாக செய்து வழங்கப்பட்ட அன்ன வாகனத்தில் எழுந்தருளியும் மாலைநேர உற்சவத்தில்அம்பாள் சிறப்பாண அலங்காரத்துடன் முத்துச்சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு நல் அருள் வழங்கினாள்


0 comments

ஆறாம் திருவிழா

வீதி தனில் பவனிவந்து பக்தர் குறை தீர்த்தருளும் எங்கள் கண்ணகை தாயே ... பகை ஓட்டி ..பாடம் புகட்ட இந்த பாரினிலே அருள்வாய் அம்மா .
கண்ணகைத்தாயின் ஆறாம் திருவிழாவின் காட்சிகள்.


0 comments

ஐந்தாம் திருவிழா

இலங்கையின்வடபால் யாழ்ப்பாணமாநகரின் கோப்பாய் பலானைபதியில் ராஜசிம்மாசனத்தில் வீற்றிருந்து அருள்புரியும் ஸ்ரீ லலிதா மகா திரிபுரசுந்தரி ஸ்ரீ கண்ணகா பரமேஸ்வரி அம்மைக்கு இன்று [05.08.2014] செவ்வாய்க்கிழமை 5 ம் திருவிழா சிறப்புறநடைபெற்றது .
[காலை கைலைக்காட்சி,,,/மாலை -திருமஞ்சத்திருவிழா]
1 comments

நான்காம் திருவிழா

கோப்பாய் பலானைபதியில் வீற்றிருந்து அருள்புரியும் கண்ணகை தாயின் நான்காம் திருவிழாவின் போது.
1 comments

மூன்றாம் நாள் உற்சவம்

மாலைநேர வழிபாட்டு நிகழ்வுகளின் போது விண்ணக தேவர்கள் பூ மாரி பொழிய விசேட மங்கள வாத்தியங்களுடன் காமதேனுவில் காட்சியளித்த கண்ணகை தாய். வெளி வீதி வலம் வரும் காட்சி.

0 comments

இரண்டாம் நாள் உற்சவம்

கோப்பாய் பலானைபதியில் வீற்றிருந்து அருள்புரியும் கண்ணகை தாயின்  இரண்டாம் நாள் திருவிழாவின் போது.  [02.08.2014சனிக்கிழமை  
0 comments

முதலாம் உற்சவம்

கோப்பாய் பலானைபதியில் ராஜசிம்மாசனத்தில் வீற்றிருந்து கூழாவின் அடியில் காட்சியை அளித்து 
கோயில் கொண்ட கண்ணகைத்தாய்க்கு  இன்று  [01.08.2014] வெள்ளிக்கிழமை  
அலங்கார உற்சவத்தின் மாலைப்
பூசையின் போது தாயவள் வெளிவீதி வலம் வரும் காட்சிகள்.
0 comments

அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 2014

கண்ணகை அம்மன்  மெய்யடியார்களே! 
இலங்கை திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரின் கோவையம்பதி பலானை என்னும் Nஷத்திரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி பக்தர்களின் மனம் எனும் கருவறையில் சர்வ அலங்காரியாக ராஜசிம்மாசனத்தில் வீற்றிருந்து செங்கோல் ஆட்சி புரியும் கண்ணகை அம்பாளுக்கு நிகழும் ஜய வருடம் ஆடி மாதம் 15ம் நாள் (01-08-2014) தொடக்கம் ஆடி மாதம் 27ம் நாள் 12-08-2014 வரையான பன்னிரண்டு தினங்கள் உற்சவம் நடைபெற அம்பாளுடைய திருவருள் கைகுடியுள்ளது. எனவே அடியார்கள் ஆசாரசீலராக வருகைதந்து தாயின் திருவருளை பெற்று நன்னியமடைவீர்களாக.
0 comments

பலானையில் ஆடிச் செவ்வாய்

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
0 comments

சங்காபிஷேக நிகழ்வுகள்

சிறப்புற நடைபெற்ற கோவையம்பதி உறைந்தருளும் கண்ணகை தாயின் சங்காபிஷேக நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகளின் தொகுப்பு

0 comments

புனர் நிர்மாணத் திருப்பணிகள்



கண்ணகித் தாய்க்கு புனர் நிர்மாணத் திருப்பணிகள்
முழுமையாக நிறைவடையாத நிலையிலும் கும்பாபிசேக நிகழ்வுகள் பக்தி பூர்வமாகவும் வெகு சிறப்பாகவும் நடைபெற்று  தற்போது மண்டலாபிஷேகம் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

0 comments

திருக்கல்யாணம் 1/06/2014

கண்ணகை தாயின் கும்பாபிஷேக நிகழ்வுகளின்  போது மணக்கோலத்தில் முருகன் வள்ளி தெய்வானை சகிதமாக அருள்பாலித்தார் 


0 comments

கண்ணகை தாயின் கும்பாபிஷேக நிகழ்வுகளின் ஓளிப்படங்கள்

கண்ணகை தாயின் கும்பாபிஷேக நிகழ்வுகளின் ஓளிப்படங்கள்
0 comments

கண்ணகை தாயின் கும்பாபிஷேக நிகழ்வு காணொளிகள் 01.06.2014

கண்ணகை தாயின் கும்பாபிஷேக நிகழ்வு காணொளிகள்



0 comments

எண்ணெய்காப்பு இரண்டாம் நாள் 31/05/2014

எண்ணெய்காப்பு இரண்டாம் நாள்


1 comments

எண்ணெய்காப்பு ஆரம்பம்

எண்ணெய்காப்பு ஆரம்ப நிகழ்வுகளின் போது
கும்பாபிஷேகம் காணும் கண்ணகை தாயின்  கிரியை நிகழ்வுகளின் ஒளிப்படங்கள்
அடியவர்கள் திரண்டு வந்து தாயவளை எண்ணெய் சாத்தியும் பால் அ
பிஷேகம் செய்தும் குளிரவைத்த போது...


0 comments

ஆலய வெளித்தோற்றம்

கும்பாபிஷேகம் காணும் கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வெளித்தோற்றம்..

0 comments

மஹா கும்பாபிஷேகம் 28/05/2014

28/05/2014 அன்று இடம் பெற்ற கண்ணகை தாயின் மஹா கும்பாபிஷேக கிரியை நிகழ்வுகளின் ஒளிப்படங்கள்....


0 comments

மகாகும்பாபிசேகம் ஆரம்பம் (26/05/2014) ..3


0 comments

மகாகும்பாபிசேகம் ஆரம்பம் (26/05/2014) ..2

0 comments

மகாகும்பாபிசேகம் ஆரம்பம் (26/05/2014)

கோவையம்பதி அருள்மிகு ஸ்ரீ பலானை கண்ணகை அம்மன் தேவஸ்தான ஜீர்னோத்தாரண புனராவர்த்தன அஷ்ட பந்தன நவகுண்டபக்ஷா மகாகும்பாபிசேக  ஆரம்ப தினமான இன்று எடுக்கப்பட் புகைபப்படங்கள்
பிரதமகுரு அழைத்து வருதல்

சிவாச்சாரியார் ஆசீர்வாதம்








0 comments

கண்ணகை தாயின் கும்பாவிஷேகம் நோக்கிய பயணம்..3


0 comments

மகாகும்பாபிசேக சுபமுகூர்த்த பத்திரிகை -2014


உ 

கண்ணகை துணை 

கோவையம்பதி அருள்மிகு ஸ்ரீ பலானை கண்ணகை அம்மன் தேவஸ்தான ஜீர்னோத்தாரண புனராவர்த்தன அஷ்ட பந்தன நவகுண்டபக்ஷா மகாகும்பாபிசேக சுபமுகூர்த்த பத்திரிகை -2014

0 comments

கண்ணகை தாயின் கும்பாவிஷேகம் நோக்கிய பயணம்....

புதுப்பொலிவுடன் கும்பாபிசேகம் காண இருக்கும் எம் தாயவளின் ஆலயத்தின் அழகு கோலங்கள்

0 comments

கண்ணகை தாயின் கும்பாவிஷேகம் நோக்கிய பயணம்....









0 comments
 
பலானையில் வீற்றிருக்கின்ற அம்மனது ஆலயத்தின் வளர்ச்சிக்கு திருப்பணி நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் ஆலய நிர்வாக சபை பிரதிநிதிகளுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
Copyright © 2014. kopay palanai kannakai amman kovil - All Rights Reserved