நவராத்திரி விழாவை முன்னிட்டு (03/10/2014) வெள்ளிக்கிழமை குடாநாட்டில் உள்ள இந்து ஆலயங்களில் பலவற்றில் மானம்பூ உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது. இதன் ஓர் அங்கமாக ஆலயங்களில் வாழை வெட்டு இடம் பெறுவதும் வழமையாகும். இவ்வகையில் வரலாற்றுப் சிறப்புமிக்க கோவையம்பதி அருள்மிகு பலானை கண்ணகை அம்மன் அழகிய குதிரை வாகனத்தில வீதியுலா வருவதையும் சித்திர வேலாயுதசுவாமி ஆலயத்தில் வாழை வெட்டு இடம்பெறுவதையும் காணலாம்.
முதலாம் இணைப்பு - http://www.kopaykannakaiamman.com/2014/10/blog-post.html
முதலாம் இணைப்பு - http://www.kopaykannakaiamman.com/2014/10/blog-post.html


Post a Comment