விசேட தவில் நாதஸ்வர கச்சேரிகள் பற்றிய விபரம்
''தவில் வித்துவான்'' புண்ணியமூர்த்தி அவர்கள்
''தவில் வித்துவான்'' மறைந்த சின்னராசாவின் புதல்வர் ரவி குழுவினர்களுடன் இந்தியாவில் இருந்து வருகை தந்த நாதஸ்வர கலைஞர்கள்
''தவில் வித்துவான்'' தட்சணாமூர்த்தியின் புதல்வர் உதயசங்கர் அவர்கள்
''கலைமாமணி''அளவையூர் கேதீஸ்வரன் அவர்கள்
''நாதகானசிரோன்மணி''ஈழநல்லூர் s.பாலமுருகன் குழுவினர்
''மதுரகான நாதஸ்வரமணி''s .s.சிதம்பரநாதன் அவர்கள்
''தவில் வித்துவான்'' பருத்தியூர் விஜயன் குட்டி குழுவினர்
ஆகிய தவில் நாதஸ்வர கலைஞர்கள் கலந்து சிறப்பித்தபோது
Post a Comment